" அட்சய திருதியை " - தங்கம் வாங்க ஒரு பொன் நாள் - நகைக்கடை நோடீஸ் # கொய்யாலே., அப்ப மீதி நாளெல்லாம் கடையை இழுத்து மூடிடுவீங்களா.?
=====================
26 ஆச்சி,ஒரு பொண்ணும் மடியல.# negative. 26 ஆச்சி,ஆனா ஒரு பொண்ணால கூட நம்பள மடக்க முடியல.... # positive - ஒழிஞ்சி போங்கடா
======================
நல்லவேளை ராஜ்கிரன் ராமராஜனெல்லாம் கதாநாயகியில்லை,இல்லையென்றால் அவர்கள் டவுசரில் காட்டிய கவர்ச்சி கலாச்சார பிரச்சனையாகியிருக்கும்
===================
”மக்களே..மக்களே.. நான் ஆட்சிக்கு வந்தால்” என்ற வசனமே கேப்டன் அதிகம் பேசிய வசனமாக அவரது வரலாற்றில் இடம் பெறும் !
===================
நான் குடிச்சுட்டு நடக்கும் போது மட்டும் எவனோ ரோட்ட நாலாதிசைலயும் ஆட்டுறான்..ஏன்டா ஏன்..!!!
===================